திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த துறை அவருடைய தம்பி சோமு இந்த இருவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் இவர்களை போலீசார் பிடித்து வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது வாகனம் ஓட்டிய காவலரை தாக்கியதால் வண்டின் நிலை தடுமாறி புதருக்குள் பாய்ந்தது இந்த நிகழ்வினை பயன்படுத்தி குற்றவாளிகள் இருவரும் வண்டியில் இருந்து இறங்கி தப்பிக்க முயற்சி எடுக்கும் பொழுது அதனை தடுக்க முயன்ற காவலர்கள் மூன்று பேரை அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வண்டியில் இருப்பதை அறிந்து கொண்டு அதை எடுத்து தாக்கி தப்பிக்க முயற்சித்த போது காவலர்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் தப்பத்து ஓடிய இரண்டு ரவுடிகளையும் காலில் சுட்டு பிடித்தனர். அடிபட்ட காவலர்களும் மற்றும் குற்றவாளிகளும் அரசு மருத்துவமனையில் அனுமதி.