திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக என்ற வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாலக்கரை போலீஸார் ரெய்டு செய்ததில் மூன்று நபர்கள் சிக்கினர் அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவையும் ஆயிரம் ரூபாய் பணமும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் விசாரணை செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் 1.சக்திவேல் வயது 53 காட்டூர் ராம்ஜிநகர் 2.பசுபதி வயது 23 செங்குளம் காலனி பாலக்கரை 3.அஜித் குமார் வயது 19 செங்குளம் காலனி பாலக்கரை
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தலைமையில் ரைடு நடத்தினார்கள் அதில் 1.100 கஞ்சா சிக்கியது கஞ்சா விற்பனை செய்தது கேசவன் வயது இருபத்தி எட்டு இ பி ரோடு 2.ஜெயசீலன் வயது 20 ஜெயில் பேட்டை மதுரை ரோடு இவர்கள் இருவரையும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் .