திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் அருகே கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் மீது சந்தேகமடைந்த கன்டோன்மென்ட் கிரைம் ஸ்பெஷல் டீம் போலீசார் அந்த நபர் இடம் விசாரணை செய்தபோது வார்த்தைகள் தடுமாறுவதை கண்டு அவனுடைய பையை சோதனையிட்டபோது அதில் அரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் விசாரணையில் அவன் ராம்ஜி நகரை சேர்ந்தவன் என்றும் பெயர் ஆனந்த் வயது 29 தகப்பனார் பெயர் விஸ்வநாதன் என்றும் தெரியவந்தது உடனடியாக கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று
Your message has been sent
வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர் மேலும் இவன் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் வழக்குகள் உள்ளதாகவும் தகவல்