சாக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதிக்குட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்தில் என்.ஜி.ஓ காலனி ஆர்ட்ஸ் மற்றும் பாண்டியன் நகரில் இலுப்பக்குடியில் இரண்டு இடத்திலும் அரியக்குடி, மாத்தூர் மற்றும் சங்கராபுரம் தாய் கிராமத்தில் என ஏழு இடத்தில் பாஜக கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சத்தி பொது செயலாளர்கள் மார்த்தாண்டம் பாலமுருகன் அவர்களால் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர் இராமலிங்கம் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய பொது செயலாளர்கள் கார்த்திகேயன் பழனியப்பன். ஒன்றிய செயலாளர் வெங்கடேசன். துணை தலைவர்கள். ஊடகப்பிரிவு தலைவர்கள் அணிப்பிரிவுகள் கிளைத்தலைவர்கள் சத்திக்கேந்திய பொறுப்பாளர்கள் கொடி ஏற்றி. கிளைத்தலைவர்கள் சந்திப்பு நடந்தது.இவன் வெ.இராம்குமார் ஊடகப்பிரிவு சாக்கோட்டை தெற்கு ஒன்றிய தலைவர். காரைக்குடி.