மேல் அம்பிகாபுரம் அரசு பள்ளி அரியமங்கலம் 29வது வார்டு மேல அம்பிகாபுரம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு கூட கால் வைக்க கூட இடமில்லாத கால் பதிக்கக் கூட இடமில்லை பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் கழிவுநீர் தொட்டி நிரம்பி மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் இந்த நிலைமை என்றால் எப்படி மாணவர்கள் அரசு பள்ளியில் படிப்பார்கள். திருச்சியில் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ள பகுதியிலே இப்படி அரசு பள்ளி மிகவும் பாழடைந்து உள்ளது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பார்வையில் பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.பொதுமக்கள் எதிர்பார்ப்பு