சென்னை: மெரினாவில் ரூ.35 கோடி மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இதற்கான டெண்டர் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 13 முறை சட்டசபை உறுப்பினராகவும் 5 முறை முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் 39 ஆண்டுகளாக இருந்தவர்.
கருணாநிதி நினைவிடம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி என்று புகசட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின்ழாரம் சூட்டிய முதல்வர் ஸ்டாலின், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிக்கையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுக் கால திமுக தலைவராக இருந்தவர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சென்னை மெரினா காமராஜர் சாலையில் 2.21 ஏக்கரில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிஇதனிடையே நடந்து முடிந்தவித்தார். இந்த நினைவிடம் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஔி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்