ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில்
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், DSP மதியழகன் தலைமையில் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.