வருகிற டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடித்த நாளாக அனுசரிக்கப்படுகிறது இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள ராம ஜென்மபூமி என்று கூறப்படும் இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று அலைபேசியில் வந்த தகவலின் அடிப்படையில் ராமர் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மேலும் உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . மேலும் உத்தரபிரதேச தேர்தல் வரப் போகின்ற நேரத்தில் இப்படி ஒரு அலைபேசி அழைப்பு வந்தது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது .