உயிர்காக்கும் கரங்கள் என்ற அமைப்பு நடத்தி வந்த சமூக ஆர்வலர் என்ற போர்வையில் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அப்துல் கபூர் இவர் அரியமங்கலத்தில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் பெண்கள் வண்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது இவர் மீது ஏற்கனவே பாலியல் சீண்டல் தொடர்பாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் 2020ல் ஒரு வழக்கும் கோரோணா காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பல பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆட்டோ ஆம்புலன்ஸ் என்று காவல்துறையிடம் நான் அனுமதி வாங்கி தருகிறேன் என்று கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பணத்தை இழந்து நூற்றுகணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து திருச்சி கமிஷ்னர் அலுவலத்தில் கொடுத்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது தன்னை முன்னால் காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு உயர் அதிகாரிகள் அனைவருடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அனைவரையும் ஏமாற்றி வரும் இவர் இது வரை கைது செய்யவில்லை விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது இது பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் மனக்குறையாக இருக்கிறது