Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

காவல்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் எதிர்ப்பு:

திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி கிராமம் ,பழைய பாளையம் ஊராட்யில் கிருஷ்ணன் மற்றும் தமிழரசன் குடும்பத்தார்கள் ஊராட்சி புல எண் 304/20ல் உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பு எடுத்தல் ஆக்கிரமிப்பு நபர்கள்…
Read More...

மாரிதாஸ் அவர்களுக்கு குண்டர் சட்டம் தயார்

ஏற்கனவே ஒரு வழக்கு ரத்தான நிலையில் இதில் பெயில் பெற்று மாரிதாஸ் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. விரைவில் இதன் விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் மாரிதாஸுக்கு மீண்டும் செக் வைக்கும் வகையில் மூன்றாவது கேஸ்…
Read More...

அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவனா? – ஒருமையில் விமர்சித்த திமுக அமைச்சர்

அண்ணாமலையெல்லாம் ஒரு தலைவானா? அவரைப் பற்றியெல்லாம் கேள்வி கேள்விகேட்க வேண்டாம் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே திமுக அதிமுகவை விட திமுக - பாஜக இடையிலான…
Read More...

சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு!

இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி!!! பிரதமர் மோடியின் சாணக்கிய ராஜதந்திரம். உலக அரங்கில் பிரிட்டனின் தோல்வி. பிரதமர் மோடி உலகம் முழுவதும் உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொண்டார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சர்வதேச நீதிமன்றத்தின்…
Read More...

ஸ்டாலின் ஏரியாவில் மாநகராட்சி அடாவடி… குடியிருப்புவாசிகள் குமுறல்!

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுளாக வசித்துவரும் மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மேம்பால பணிக்காக வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் இந்த நகரை சேர்ந்த 100க்கும்…
Read More...

குடும்ப தகராறில் திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை.

மணப்பாறை டிச15: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த…
Read More...

முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆனவர் தற்கொலை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம். கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு…
Read More...

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்! இப்போது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் என்ற செயலியை…
Read More...

அடுத்தடுத்து கைதாகும் பாஜக ஆதரவாளர்கள்..

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மரிதாஸ் என்ற நபர் தொடர்ந்து திமுக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்