Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்…..

பொதுமக்களிடையே பேசிய ஆ ராசா, 'கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் 40 எம்பிக்கள் மக்களவைக்குச் சென்றனர். அவர்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்தவொரு திட்டமும் கிடைக்கவில்லை. அந்த 40 பேரும் பாஜகவுக்கு அடிமைகளாகவே இருந்தனர். கடந்த…
Read More...

மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பதிவிட்டதற்காக அண்ணாமலை அவர்கள்…..

மேற்கு வங்க ஆளுநர் சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கிவைக்க உத்தரவு பிறத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதால் தான் மேற்கு வங்க சட்டப் பேரவையை ஆளுநர்…
Read More...

ராமாயண மகாபாரத ஒரு குப்பை என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்……

நாடாளுமன்றத்தில் ஜெய் பீம் அல்லாஹு அக்பர் என்று கூறிய திருமாவளவன் தற்போது ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குப்பை என்று கூறி மத கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தரங்கில் பேசியுள்ளார். ராமாயண மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில்…
Read More...

மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!!….

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர்…
Read More...

உளவுத்துறை எச்சரிக்கையை கண்டு பயந்து போன திமுக…..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் திமுக பிரச்சாரம் செய்து வந்தாலும், பாஜக, அதிமுக அளவிற்கு வீடு வீடாக பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக, பாஜக அளவிற்கு திமுகவினர் அவ்வளவு பெரிதாக களத்தில் பிரச்சாரம் செய்யவில்லை. மேயர் பதவிகளை திமுகதான்…
Read More...

திமுக தலைவர் பொது மக்களை நேரில் சந்திக்க வேண்டாம் தகவல் கொடுத்த உளவுத்துறை….

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் புகார் பெட்டி ஒன்று வைத்து, அதில் பொதுமக்களிடம் மனுவை வாங்கி பூட்டி சாவியை எடுத்துச் சென்றார் தற்போதைய முதல்வர் ஸ்டாலின். அந்த மனுக்கள் என்ன ஆனது சாவி ஏதும் தொலைந்து விட்டதா. என்று…
Read More...

பெண்கள் வறுத்தெடுப்பதால் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளார்……

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகளூர் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.…
Read More...

வியாபாரிகள் விழித்துக்கொள்ளுங்கள் டிஜிட்டல் முறையில் gpay phonepa…..

திருப்பூரின் பிரதான கடைவீதியில் உள்ள கடைகளில்.., பண பரிவர்த்தனை க்காக ஒட்டப்பட்டுள்ள gpay PhonePe போன்ற நிறுவனங்களின் QR code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்களால் நள்ளிரவில் டுப்ளிகேட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.. டீக்கடை, ஸ்பேர் பார்ட்ஸ் கடை…
Read More...

தமிழக ஆளுநரை எச்சரிக்கும் திமுக அமைச்சர் துரைமுருகன்…..

வேலூர் மாநகராட்சித் தேர்தலுக்கான திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, "திமுக தலைவர் மு.க.…
Read More...

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி…..

சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்