Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ரேசன் கடை மூட்டை தூக்கும் தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

தொட்டியம் அருகே உள்ள கொடியம்பாளையம் கூதன் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 50) இவர் கொடியம்பாளையம் ரேஷன் கடையில் மூட்டை தூக்கும் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை வேலை…
Read More...

திருச்சியில் தாய், மகள் தூக்க மாத்திரையை தின்று தற்கொலை முயற்சி

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மனைவி ஷர்புனிஷா இவர்களுக்கு 15 வயதில் ஒருமகள் உள்ளார். இந்த நிலையில் ஷர் புனிஷா குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம்…
Read More...

திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு

திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த துறை அவருடைய தம்பி சோமு இந்த இருவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் இவர்களை போலீசார் பிடித்து வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது வாகனம் ஓட்டிய காவலரை தாக்கியதால் வண்டின் நிலை தடுமாறி புதருக்குள் பாய்ந்தது இந்த…
Read More...

திருச்சியில் வீடு புகுந்து முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவர்ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இவரது மனைவி சரோஜா (வயது 68) இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக சரோஜா இருந்து உள்ளார். இந்த நிலையில் சரோஜா வீட்டின் கதவை தாழ்பாள் போட்டு விட்டு…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்த 5 பேர் கைது

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் மாவு ஆலையில் ரேசன் அரிசியை பதுக்கி மாவாக்கி விற்பனை செய்த 5 பேரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு மாவு ஆலையில், குடிமைப்பொருள் விநியோக…
Read More...

திருச்சி சிட்டி நியூஸ் 5/2/2023

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி அமலா (வயது 33) இவர்களுக்கு ராதிகா (வயது 12) ராஜேஸ்வரி (வயது 4)என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கலியன் இறந்து…
Read More...

விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் சாலை மறியல்

தைப்பூசத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி தலைமையில் இன்று காவிரி படித்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பால்குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரையாக வயலூர் முருகன் கோவிலுக்கு…
Read More...

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு விவகாரம் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருச்சி வருகை புரிந்தார் திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அப்போது அவர் கூறியதாவது:- பட்ஜெட்டை பொறுத்தவரை அமிர்த கால பட்ஜெட் என நிர்மலா சீத்தாராமன் ஏற்கெனவே கூறியுள்ளார்.…
Read More...

திருச்சி சிட்டி நியூஸ் 31/01/2023

திருச்சி கருமண்டபத்தில்ஓட்டல் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு நான்கு பேர் கைது. திருச்சி கருமண்டபம் பொன்னகர், 4 -வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாணிக்கராஜ் (வயது 25). இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் குமரன்,…
Read More...

திருச்சி சிட்டி நியூஸ்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி ஆர்ப்பாட்டத்தில் செ.கு.தமிழரசன் கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்