Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய ரோஹிங்யாக்கள் 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குள் சட்ட விரோத மாக ரோஹிங்யாக்களை அழைத்து வந்து குடியமர்த்தி வந்த கும்பலைச் சேர்ந்த 44 பேரைகளை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் & அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப் பட்டுள் ளது. மணிப்பூரில் சக்தி…
Read More...

அமெரிக்கா – இந்தியா டெல்லியில் முக்கிய பேச்சு

அமெரிக்கா – இந்தியா இடையில் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தம். ஆன்டனி பிளிங்கன், டெல்லி வந்தடைந்தனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆகியோருடன் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.…
Read More...

திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகம் திருச்சி பாலக்கரையில் தலைமை இடம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக திரு. சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு…
Read More...

பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட லஷ்கர் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்: அறிக்கை

காஜியின் கொலை, லஷ்கர் தலைவரின் மூன்றாவது படுகொலை மற்றும் இந்த ஆண்டு எல்லைக்கு அப்பால் செயல்படும் உயர்மட்ட தளபதியின் ஆறாவது கொலையாகும். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் லஷ்கர்-இ-தொய்பா (LeT) கமாண்டர் அக்ரம் கான் காஜி அடையாளம் தெரியாத…
Read More...

ஒவ்வொரு இல்லத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செல்ல இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 8) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழகத் தலைவர் முனைவர் திரு.குமாரசாமி அவர்கள் பேசிய கருத்துகள்…
Read More...

இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கழுத்தை அறுத்து கொல்லப்பட்டான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கழுத்தை அறுத்து கொல்லப்பட்டான் புது தில்லி · ஜம்முவில் உள்ள சுஞ்ச்வான் ராணுவ முகாமில் 10 பிப்ரவரி 2018 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட காஜா ஷாஹித் (மியான்…
Read More...

உலக உயர்கல்வி தரவரிசையில் சீனாவை முந்தியது இந்தியா

உலக பல்கலைக்கழக தரவரிசை: 2024க்கான ஆசியா வெளியிடப்பட்டது, இதில் 25 நாடுகளைச் சேர்ந்த 856 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. பீக்கிங் பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிராந்தியத்தின் சிறந்த பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து…
Read More...

கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி சமயபுரம் அருகே உள்ள வி துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை கடந்த 2015 டிசம்பர் 16ஆம் தேதி சமயபுரம் மெயின் ரோட்டில் சுந்தரம் மஹால் கல்யாண மண்டபம் அருகில் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக வி துறையூர்…
Read More...

லஞ்சத்திற்கு பணம் வேண்டாமாம் மாறாக தங்க நாணயம் தான் வேண்டுமாம்…

அடாவடி வசூல் செய்யும் மின்சாரத் துறை ஆய்வு அதிகாரி..... திருச்சி-சென்னை புறவழிச்சாலை பகுதியை ஒட்டியே அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தில் வணிக நிறுவனங்களும், தொழிற்கூடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் லிஃப்ட் அமைக்க மற்றும் *ஆய்வு*…
Read More...

சப்பாத்தி சாப்பிட்ட கல்லூரி விடுதி மாணவிகள் மயக்கம்

திருச்சி  கோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில்   இந்திரா காந்தி மகளிர்  கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் விடுதி அறையில் தங்கி படிக்கும் மாணவிகள் கடந்த சனிக்கிழமை இரவு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்