Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள்

திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள் போலீசார் மடக்கிப் பிடித்தனர். திருச்சி மார்ச் 4 திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 35)இவர் சிந்தாமணி கல்யாணராமன் கோவில் தெரு பகுதியில் டிபன் கடை வைத்து…
Read More...

திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.

அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு. கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும் பொழுது திமுக அரசு பொறுப்பேற்று மூன்று…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உத்திரவிட்டும் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அளவீடு செய்ய…

பணம் கிடைக்கும் இடங்களுக்கு மட்டுமே ஓடி ஓடி நில அளவீடு செய்வதாக புகார்... திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 4/1- ல் 3.1607.0…
Read More...

கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சி, மார்ச் 3- கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் தலைமையிலும், விஎச்பி மாநில தலைவர், தினமலர் வெளியீட்டாளர்…
Read More...

அரசு வீட்டை காலி செய்யாமல் போக்கு காட்டும் அபிராமி டி.ஆர்.ஓ.

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய திருமதி. அபிராமி அவர்கள் கடந்த 2015 -ம் ஆண்டு முதல் ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் நமது *T நியூஸ் செய்தி எதிரொலியாக* கோயம்புத்தூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.…

திருவெறும்பூர் சார் பதிவாளர்கள் பாஸ்கரன், இந்துக்குமார், சபரிராஜன் என கடந்த ஒரு வருடத்தில் மூன்று சார் பதிவாளர்கள் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டுள்ளனர்... திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பாப்பாகுறிச்சியை சேர்ந்த அசோக்குமார்…
Read More...

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட ஊழியர்களின்மீது முறையான சட்ட…
Read More...

திருச்சி முன்னாள் கோட்ட ஆய்வாளரின் அலைபேசி அழைப்பை கேட்டாலே அலறும் அளவைத்துறையினர்

*"மழை விட்டாலும் தூவானம் விடவில்லை"* என்ற பழமொழிக்கு ஏற்ப "பெரிய மழை பெய்து ஓய்ந்த பிறகும், சில சமயங்களில் மழை தூறல் இருந்து கொண்டேயிருக்கும், *மறுபடியும் பெரிய மழை வந்துவிடுமா என்ற அச்சம் நம் மனதில்* இருந்து கொண்டேயிருக்கும்." அதே…
Read More...

நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப்படைக்கும் ஆய்வாளர்.

சினிமா திரைப்படங்களில் வரும் நிழல் உலக தாதா போல் கைபேசி மூலமாக வட்ட அலுவலக பணியாளர் ஒவ்வொருவருக்கும் வாய்மொழி உத்தரவு கொடுத்தும், பல லட்சங்களை வாரி வழங்கி முறைகேடான காரியத்தை சாதித்த கோட்ட ஆய்வாளர்.... திருச்சியிலிருந்து சமீபத்தில்…
Read More...

திருச்சியில் 60 மூட்டை குட்காவுடன் சொகுசு கார் பறிமுதல்

திருச்சி பிப்.24- திருச்சி கோட்டை போலீசார், திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகாமையில் வாகன சோதனையில் நிறுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது கார் டிக்கியில் தமிழக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்