திருவரங்கத்தில் பழைய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்
யார் அவர் ? போலீசார் விசாரணை.
திருச்சி மார்ச் 18:திருவரங்கம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இறந்த நபர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் இந்த முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து திருவரங்கம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகார் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.