அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் கருமாதி வந்தவர் இறப்பு
சுந்தரமூர்த்தி 65/21
த/பெ நாகராஜன்
No – 11/1 வடக்குத்தெரு
திருச்சிராப்பள்ளி அத்தை சேஷசா பாய் அவர்களின் கருமாதிக்கு இன்று காலை 08:30 மணிக்கு அம்மா மண்டபம் படித்துறைக்கு கருமம் செய்வதற்காக வந்தவர் ஆற்றில் குளிக்கச் சென்று தண்ணீரில் மூழ்கியவர் மேலே வராததால் மேற்படி இறந்தவரின் மனைவி சுபத்ரா கூச்சலிட்டு இந்த கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஆற்றுக்குள் குதித்து உடலை மீட்டு உள்ளனர் இறந்து போனவரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து பரிசோதித்த மருத்துவர் மேற்படி நபர் இறந்து விட்டதாக கூறியுள்ளார் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்