திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பாத்திமா நகர் என்ற இடத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் கிருஷ்ணன் வயது 65 இவர் விடியற்காலையில் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை குடும்பத்தார் தேடிய நிலையில் அவர் மழை நீர் தேங்கிய இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார் தகவலறிந்து உறையூர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர் நேரு அவர்கள் அந்த குடும்பத்தாருக்கு 4 லட்ச ரூபாய் நிதி கொடுத்து உள்ளார்.