மருங்காபுரியில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: = டிசம்பர் 21: = திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் ,பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் தலைமையில் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர் ,நகர ,வார்டு மற்றும் கிராம ஊராட்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளின் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுக்கள் ஆக பெற சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் துவரங்குறிச்சி T.A.S மஹாலில் 21.12.2021 இன்று நடைபெற்றது. உடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்.