தமிழ்நாட்டில் சமீபத்தில் கோவில் கருவறைக்கு இடமில்லை ஆனால் கல்லறைத் தோட்டத்திற்கு இடம் கொடுக்கிறது இந்த தமிழக அரசு தடை விழித்தது தமிழக அரசு,தடை நீக்கிய ஸ்டாலின் அரசு ஆன்மீக அரசாம். ஸ்டாலின் என்ற ஆன்மீக குரு இன்னும் என்ன என்ன பொய் சொல்லி இந்துகளின் முதுகில் ஓங்கி ஓங்கிக் குத்து என்று சிஷ்யன் தருமை ஆதீனத்திற்கு உபதேசம் செய்துள்ளார்.? மடத்து விஷயங்களில் தலையிட்டுத் தடை விதித்த அரசு யார் அரசு ? என்ன அரசு ? உயிரே போனாலும் பரவாயில்லை நானே தூக்குவேன் என்று சொல்லித் தூங்கும் இந்துகளை உலுக்கி எழுப்பிய மதுரை ஆதீனம் பா ஜ க தலைவர் அண்ணா மலை நாஸ்திகர்களா? தடை செய்தது தவறு சட்ட விரோதம் இந்து விரோதம் என்று ஸ்டாலின் சேகர் பாபு இருவரும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்களா ? தடை செய்ததற்குப் பிராயச் சித்தமாக விபூதி ருத்திராட்சம் அணிந்து முதல் ஆளாகப் பல்லக்கு தூக்க வருவார்களா ? கொள்ளை அடித்த கோயில் சொத்துகளை நகைகளைத் திருப்பிக் கொடுப்பார்களா ? இந்துத் திருமணத்தை இழிவாகப் பேசியது தவறு என்று இந்துகளிடம் மன்னிப்பு கேட்பாரா ? ஐந்தொழில் கடவுள் இயக்க நாயகன் நடராஜரை இழிவாகப் பேசியவர்களைக் கைது செய்து சேனலை முடக்குவார்களா ? இன்னும் இவை போன்று எண்ணற்ற கேள்விகள். தமிழகத்தில் கோவில் கருவறை இருக்கக் கூடாது என்று தமிழக அரசு தற்போது கல்லறைத் தோட்டத்திற்கு மாவட்ட ரீதியாக 5 ஏக்கர் கொடுத்து உள்ளது எப்படி ஆன்மிக அமைப்பாகும் 5 ஏக்கர் சில மாவட்டங்கள் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது மற்ற மாவட்டங்களில் தேடி முடிவு எடுக்க உள்ளது. சேகர் பாபுவின் செயல்கள் அனைத்துமே இந்துமதத்தை அழிவுப்பாதையை நோக்கி கொண்டு செல்வதாகும் இன்றைய திமுக அரசு இந்து மதத்திற்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயல்களும் இந்து பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையாக தொடங்கிவிட்டார்கள் இங்கே விஷயங்களுக்காக தான் மதுரை ஆதினம் வீரமணிக்கு நன்றி தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பல இந்துக்கள் இருந்தும் அவர்கள் இதுவரை இந்துமதத்தைக் ஆக எந்த ஒரு வேண்டுகோளையும் அல்லது தீர்மானத்தில் நிறைவேற்றாத சமயத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ இனிகோ ராஜ் நம்முடைய சமுதாய மக்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 ஏக்கர் கல்லறைத் தோட்டம் முதலமைச்சரிடம் கேட்டுப் பெற்றுக் கொடுப்பது அவர் மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வில்லை அவருடைய சமுதாய மக்களுக்காக மட்டுமே பணியாற்றுகிறார் என்பது தெரியவருகிறது இந்த விஷயத்தில் அவர் தெளிவாக இருக்கிறார். என்று இந்து அமைப்புகளின் குற்றச்சாட்டாக தற்போது நிலவி வருகிறது.