ரேவதி 33
கணவர் :பெயர் சீனிவாசன் 43
No 134 கீழ அடையவளஞ்சான் வீதி ஸ்ரீரங்கம் திருச்சி.
தொழில் பெயிண்டர் செய்துவரும் சீனிவாசன்
குழந்தைகள் :ஒரு மகள் இரண்டு பையன் உள்ளனர்
இவருக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது இவரது சொந்த ஊர் லால்குடி அருகிலுள்ள அன்பில் .இவருக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது இவர் கணவர் குழந்தைகளுடன் மேற்கண்ட முகவரியில் தனியாக குடியிருந்து வருகின்றனர் நேற்று இரவு கணவன் மனைவி குழந்தைகள் படுத்து தூங்கி விட்டார்கள் காலையில் கணவர் ஐந்து மணிக்கு எழுந்திருந்து டீக்கடைக்கு சென்றுள்ளார் பின்பு ஒன்பது முப்பது மணிக்கு வந்து கதவைத் தட்டவும் கதவு திறக்கவில்லை பின்பு வீட்டில் உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் கதவை திறந்தவுடன் பார்க்க இவர் மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தொங்கிக்கொண்டிருந்த வரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.