திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த மீனா என்பவர் தன் கணவருடன் நாகராஜ் வயது நாற்பத்தி ஆறு கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார் அந்த சமயம் கணவர் ஆற்றின் பாலத்தின் மீது ஏறி தண்ணிக்குள் குதித்து விட்டார் என்று .திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .