Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

டிசம்பர் முதல் எல்லாம் மாறப்போகுது!! புது ரூல்ஸ் அமல்!

0

சமையல் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறவிருக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்…ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் இரண்டு முறை கூற விலை மாற்றம் செய்யப்படுகிறது. கொரோனா பிரச்சினைக்குப் பிறகு சிலிண்டர் விலையும் உயர்ந்திருப்பதால் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருக்கின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்