Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மத்திய ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; சம்பளம் உயர்வு நிச்சயம்

0

புதுடெல்லி: 7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் (Central government employee’s salary) மீண்டும் பம்பர் உயர்வு இருக்கும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, மத்திய ஊழியர்களின் Fitment factor தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்