Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

புரோட்டா மாஸ்டர் தீயில் கருகி சாவு

திருச்சி பிப் 12- திருச்சி அரியமங்கலம் காவேரி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 42) இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார். திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக  பணிபுரியும் ஷாஜகான் குடிப்பழக்கம் உள்ளவர். அடிக்கடி குடித்துவிட்டு…
Read More...

ஆ.ராசா எம்பி மீது அதிமுகவினர் புகார்.

ஆ.ராசா எம்பி மீது அதிமுகவினர் புகார். திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்தனர். திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன் இன்று காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் நாமக்கல் மாவட்டத்தில்…
Read More...

130 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரெயில்கள் தெற்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு

திருச்சி பிப் 12 தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரெயில் பாதையின்…
Read More...

மணப்பாறை அருகே கோவில்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும்   கோவில்பட்டியில் உள்ள  பாலமுருகன், சரஸ்வதி, வீரபத்திரர், எல்லையம்மன் ஆலய  மகா கும்பாபிஷேக விழா இன்றுநடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு மங்கள…
Read More...

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மோசடி

திருச்சி ஜன8- திருச்சி காட்டூர் எஸ்.எ.எஸ்.நகரை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 43) தொழில் அதிபரான இவர்இந்தப் பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி புத்தூர் பாரதி நகர் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கேகே நகர் பகுதியை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்