Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள்

திருச்சியில் கத்தியைக்காட்டி மிரட்டிய இரண்டு ரவுடிகள் போலீசார் மடக்கிப் பிடித்தனர். திருச்சி மார்ச் 4 திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 35)இவர் சிந்தாமணி கல்யாணராமன் கோவில் தெரு பகுதியில் டிபன் கடை வைத்து…
Read More...

திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு.

அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேச்சு. கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும் பொழுது திமுக அரசு பொறுப்பேற்று மூன்று…
Read More...

திருச்சியில் 60 மூட்டை குட்காவுடன் சொகுசு கார் பறிமுதல்

திருச்சி பிப்.24- திருச்சி கோட்டை போலீசார், திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகாமையில் வாகன சோதனையில் நிறுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அப்போது கார் டிக்கியில் தமிழக…
Read More...

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

திருச்சி, பிப். 16: மாணவ, மாணவியர் மனிதநேயத்துடன் கூடிய சமத்துவமிக்க சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ஆறுமுகம். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா…
Read More...

திருச்சி கோட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மார்ச்-க்குள் முடிவுறும்

திருச்சி, பிப். 16 : திருச்சி கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வே திருச்சி…
Read More...

திருச்சியில் பெண் ஆடிட்டரிடம் ரூ 1.88 கோடி மோசடி

திருச்சி பிப்.16 : திருச்சியில் பெண் ஆடிட்டரிடம் ரூ.1.88 கோடி மோசடி செய்ததாக, துணை நடிகரின் மனைவி கைது செய்யப்பட்டார் மேலும் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் பால் பண்ணை அருகே விஸ்வாஸ் நகர் 2 ஆவது…
Read More...

திருச்சியில் தனியார் நகர பேருந்து ஓட்டுநர்களின் அடாவடி வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து…

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான் (AIR HORN) பொருத்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்பட்டதாகும். இந்த வகை அதிக ஒலி எழுப்பக் கூடிய…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 37.39 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி, பிப். 12: திருச்சி பன்னாட்டு விமான நிலயைத்தில், அரபுநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 37.39 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா…
Read More...

3 அரசு பஸ்கள் ஜப்தி திருச்சி மாவட்ட கோர்ட் அதிரடி

திருச்சி, பிப்.13: பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த இருவருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க தவறியதால் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 3 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தினர்.…
Read More...

வைரஸ் காய்ச்சலால் பத்தாம் வகுப்பு மாணவி திடீர் சாவு

திருச்சி பிப் 12- திருச்சி ஜாபர்ஷா தெரு,கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் ஸ்வேதா (வயது 14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2023 ம் ஆண்டு நிமோனியா…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்