Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி பாலக்கரையில் தூக்கு மாட்டி வாலிபர் சாவு

பாலக்கரையில் தூக்கு மாட்டி வாலிபர் சாவு போலீசார் விசாரணை. திருச்சி மார்ச் 6: திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சகாயராஜ் (வயது 39) இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் அக்கா வீட்டில்…
Read More...

போதைப் பொருள் விற்பனை செய்ததாக இருவர் கைது

திருச்சியில் கஞ்சா,போதை பொருள் விற்ற இரண்டு பேர் கைது. ஒருவருக்கு வலைவீச்சு திருச்சிமார்ச் 6: திருச்சி விமான நிலைய பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைபடுத்து சப்…
Read More...

அனாதையாக கிடந்த ஆண் உடல்

திருச்சி மார்ச் 6: திருச்சி கோட்டை ரெயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் உள்ள வராண்டாவில், சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்று கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ…
Read More...

ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்

திருச்சி அருகே பட்டா மாற்ற ரூபாய் ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை திருச்சி மார்ச் 1: திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன்…
Read More...

டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம். வியாபாரிகள் மறியல்.

டிவிஎஸ் டோல்கேட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம். வியாபாரிகள் மறியல். திருச்சி மார்ச் 5- திருச்சி சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...

கடன் கொடுத்தவர்கள் முற்றுகையிட்டதால் பெண் தற்கொலை

திருச்சியில் பரபரப்பு.ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை. கடன்கொடுத்தவர்கள் முற்றுகையிட்டதால் விபரீத முடிவு.திருச்சி மார்ச் 5: திருச்சி, திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் லண்டனில் பணியாற்றி…
Read More...

பஸ்சில் மூதாட்டியிடம் பவுன் நகை திருட்டு

திருச்சியில் பரபரப்பு சம்பவம். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 29 1/2 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி மார்ச் 5- திருச்சியை அடுத்த சமயபுரம்அருகே ஈஞ்சூர் குடி தெருவை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மனைவி அங்கு ரத்தினம்…
Read More...

ட்ராவல்ஸ் அதிபருக்கு அரிவாள் வெட்டு

புனே நாட்டிற்கு செல்ல பணம் வாங்கி,அனுப்பாததால்திருச்சியில் டிராவல்ஸ் அதிபர் மீது தாக்குதல்.போலீசார் விசாரணை திருச்சி மார்ச் 5 திருச்சி காஜா மலை ஜேகே நகர் சமது தெருவை சேர்ந்தவர் சலீம் பாஷா (வயது 43) இவர் திருச்சி கே கே நகர் பஸ் நிறுத்தம்…
Read More...

திருச்சி கேகே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் திருட்டு.

கேகே நகரில் துணிகரம். வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு.மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு கேகேநகர் மார்ச் 4- திருச்சி கே கே நகர் 5வது மெயின் ரோடு, ரெங்கநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மாலதி (வயது 52)…
Read More...

திருவரங்கத்தை தொடர்ந்து,திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம்

திருவரங்கத்தை தொடர்ந்து,திருவானைக்காவலிலும் அடிமனை பிரச்சனை விஸ்வரூபம் மாவட்ட கலெக்டர்யிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு. திருச்சி மார்ச் 4 - திருச்சி மாநகரில் உள்ள திருவானைக்காவலில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகளின்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்