திருச்சியில் எலி மருந்து தின்று பெண் சாவு
திருச்சியில் பரிதாபம்.
எலி மருந்து தின்று பெண் சாவு.
திருச்சி மார்ச் 8:திருச்சி புத்தூர் கள்ளாங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35) இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்து வருகிறது.இந்நிலையில் வயிற்று…
Read More...
Read More...