Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு, வாலிபர் கைது. திருச்சி மார்ச் 22: திருவரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38) இவர் அம்மா மண்டப பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More...

உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து

உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து, ஒருவர் கைது, இரண்டு பேருக்கு வலை வீச்சு. திருச்சி மார்ச் 22:திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37) சம்பவத்தன்று இவர் உறையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டு…
Read More...

12 வயது சிறுமி பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு. திருச்சி மார்ச் 18:திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) இவர் தனியார்…
Read More...

அனாதையாக கிடந்த முதியவர் பிணம்

திருவரங்கத்தில் பழைய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் யார் அவர் ? போலீசார் விசாரணை. திருச்சி மார்ச் 18:திருவரங்கம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இறந்த நபர் யார் ?எந்த ஊரை…
Read More...

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு திருச்சி மார்ச் 18:திருச்சி மாவட்டம் லால்குடி, தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி தாரா (வயது 53 ) இவர் சம்பவத்தன்று தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே திடீரென்று மயங்கி…
Read More...

கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மார்ச் 15: தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். தமிழ்நாட்டில் ரூ.50,000…
Read More...

திமுக உறுப்பினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி, மார்ச் 13: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்தார். மேலும தீக்குளிக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி  கூட்டம், மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.…
Read More...

திருச்சி ரெயில் நிலையத்தில் மருந்தகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள்

திருச்சி ரெயில் நிலையத்தில் மருந்தகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள்- பிரதமர் மோடி காணொலி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். திருச்சி மார்ச் 11 : திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கொடிமரம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மார்ச் 11: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கொடிமரம் முன்பு அனுமன் சிலையை நகர்த்தி வைத்ததை கண்டித்தும், மூலவர் ரங்கநாதர் பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜர் திருமால் அடியார்கள் குலம் சார்பில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து -2 அர்ச்சகர்கள் கையில் தீ காயம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவருக்கு, தீபாரதனை காட்டும் போது தீ விபத்து - 2 அர்ச்சகர்கள் கையில் தீ காயம். சமயபுரம், மார்ச், 11: சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவர் மாரியம்மனுக்கு குரு மற்றும்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்