Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்

கோவில் விழாவில் தகராறு பாலக்கரையில் மருளாளி மகன் மீது தாக்குதல்,இரண்டு பேருக்கு வலைவீச்சு திருச்சி,மே.31: திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரதன் (வயது 23). இவரது தந்தை அந்த பகுதியில் உள்ள…
Read More...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம். இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில்…
Read More...

திருச்சியில் பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்

திருச்சியில் பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம் திருச்சி, ஏப். 21: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள், பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பியதால் திருச்சியில் ரயில் மற்றும் பேருந்து…
Read More...

காதலனின் நண்பர் வீட்டுமாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி சாவு.

திருவரங்கத்தில் பரிதாப சம்பவம் : காதலனின் நண்பர் வீட்டுமாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி சாவு. காதலன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை திருச்சி ஏப்.20: திருவரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து குதித்து…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி, மார்ச் 27 : திருச்சி விமான நிலையத்தில், ரூ.13.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை புறப்படத் தயாராக…
Read More...

தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி, மார்ச் 27 : திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார். கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரிடம் ரூ. 1.44 லட்சம் பறிமுதல்

திருச்சி, மார்ச்.27 : திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில்…
Read More...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்

திருச்சி, மார்ச் 27 : திருச்சி தொகுதியில் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை கடந்த 20 ஆம்…
Read More...

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

திருச்சி, மார்ச் 28: திருச்சியில் சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைக்கோயில் வஉசி தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அதே பகுதியில் உள்ள டீக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர்…
Read More...

தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கடும்  எச்சரிக்கை

தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் -நீதிபதிகள் கடும் எச்சரிக்கை தருமபுர ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்யவும் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்