Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 4ஆவது நாளாக தொடரும் ரெய்டு

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய கடைகளில் 4ஆவது நாளாக இன்றும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது.தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் சோதனை கடந்த புதன்கிழமை…
Read More...

மத்திய அரசு கொடுக்கிறது! வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

சென்னை: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணபிக்க தவறவேண்டாம் என சிறுபான்மையின மாணவர்களுக் மத்திய அரசு அறிவுரை நல்கியுள்ளார் டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த…
Read More...

திருச்சி பேருந்து நிலையத்தில் கஞ்சா

திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் அருகே கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் மீது சந்தேகமடைந்த கன்டோன்மென்ட் கிரைம் ஸ்பெஷல் டீம் போலீசார் அந்த நபர் இடம் விசாரணை செய்தபோது வார்த்தைகள் தடுமாறுவதை கண்டு அவனுடைய பையை…
Read More...

ராமர் கோவில் வெடிகுண்டு மிரட்டல்

வருகிற டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடித்த நாளாக அனுசரிக்கப்படுகிறது இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள ராம ஜென்மபூமி என்று கூறப்படும் இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று அலைபேசியில் வந்த…
Read More...

எஸ்டிபிஐ கட்சியின் முப்பெரும் நிகழ்ச்சி

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரம் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி, ஃப்ரீசர் பாக்ஸ் அர்ப்பணிப்பு, பொது மருத்துவ முகாம் என்கின்ற முப்பெரும் நிகழ்ச்சி துவாக்குடி நகர தலைவர் முஹம்மது யாசீன்…
Read More...

சுய உதவிக்குழு கடன் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகளிர் சுய உதவுக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.திமுக…
Read More...

அமைச்சர் நேரு அவர்கள் நிதி

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள பாத்திமா நகர் என்ற இடத்தில் மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் கிருஷ்ணன் வயது 65 இவர் விடியற்காலையில் அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை…
Read More...

கிணற்றில் மூதாட்டி பிணம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் வயது 85 இவருக்கு 2மகன்களும் 2மகள்களும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர் இதில் இரண்டு மகன்களும் இறந்து விட்டதாகவும் இரண்டு மகள்கள்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

திருச்சி பாலக்கரை பகுதியில் டீக்கடையில் பணிபுரிந்து வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 5000ரூபாய் பணமும் அவருடைய செல்போனையும்,பறித்து சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்று அவரைப் பிடித்தனர் காவல்துறை விசாரணையில் அந்த…
Read More...

கலைஞர் உணவகத்தில் சிக்கன் பிரியாணி: மெனுவில் வேற என்ன இருக்கு?

கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடக்கப்பட்டது. மக்கள் அனைவருக்கும் குறைந்த…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்