Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திமுக ஆட்சியில் நாமம்… போஸ்டரால் பரபரப்பு. போலீசில் திமுக புகார்

திமுக ஆட்சியில் நாமம்… போஸ்டரால் பரபரப்பு. போலீசில் திமுக புகார் திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி மற்றும் மருங்காபுரி வட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் கடந்த…
Read More...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினருக்கு நாளை நேர்காணல் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளி யிட்டுள்ள அறிக்கை: திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி,…
Read More...

பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- கோவா முதல்வர் பிரமோத் சாவத்

பனாஜி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவத் வலியுறுத்தி உள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர்…
Read More...

மத்திய ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; சம்பளம் உயர்வு நிச்சயம்

புதுடெல்லி: 7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் (Central…
Read More...

அரசு பேருந்தில் சிக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

மணப்பாறை ஜன8: திருச்சி மாவட்டம் ,மணப்பாறை அருகே அரசு பேருந்தில் சிக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் கண்ணதாசன்(29). இவர்…
Read More...

வீடு புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீட்டில் புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் குறித்து துவரங்குறிச்சி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை அடுத்த திருச்சி…
Read More...

16 முன்னாள் டிஜிபி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடிகள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய…
Read More...

மளிகை பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்!!!

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது, இந்தத் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.…
Read More...

பெண் சாமியார் பவித்ராவுடன் கைதான ரூபாவதி யார்?திணறும் திண்டுக்கல்

திண்டுக்கல்: நில மோசடி புகாரில் கைதாகியுள்ள பெண் சாமியார் பவித்ரா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..! திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பவித்ரா... இவர் ஒரு பெண் சாமியார்.. இவர் தனக்கு காளியின்…
Read More...

பிரதமருக்காக உயிரையே தருவேன்..

நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்... பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்... ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை... அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது" என்று மத்திய அமைச்சர்களின்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்