Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மத்திய அரசுக்கு எதிராக இப்படி ஒரு அறிக்கை கொடுங்க முதல்வரே……

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுத்தால் இனி அந்த விழாவையே புறக்கணிப்போம் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

திமுக ஐடி விங் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா MLA நியமனம்!……

அந்த அணியின் மாநிலச் செயலாளராக இருந்த அமைச்சர் பழனிவேல் தியாரகாரன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அவர் அளித்த விலகல் கடிதம் ஏற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இதேபோல் திமுக அயலக அணி செயலாளராக மாநிலங்களவை…
Read More...

குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் பிரச்சினை அரசியலாகும் கட்சிகள்……

டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெற வாய்ப்பில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழகம்,கேரளா அரசின் சார்பில்…
Read More...

120 கோடி கடன் நிலுவை – பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!…..

தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைகளில் ஒன்றான திகழ்ந்து வரும் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் வங்கியால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான முன்னணி தொழில்…
Read More...

பொங்கல் பரிசுத் தொகுப்பு மிளகில் பருத்திக்கொட்டை! சாலையில் வீசிய மக்கள்..

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைதான். திருப்பத்தூர் மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் மிளகில் பருத்திக்கொட்டையும், சீரகத்தில் மரத்தூளும் கலந்திருப்பதாக கூறி அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் சாலையில்…
Read More...

பள்ளி மாணவி தற்கொலை முயற்சி போராட்டத்திற்கு தயாராகும் பொதுமக்கள்…….

அரியலூர் மாவட்டம் வட்டம் வடுக பாளையம் கிராமத்தைச் சேர்ந்த. லாவண்யா என்ற பெண் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்றவர். இவரை கிறிஸ்துவராக மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் மதம் மாற்றும் பணியை செய்து…
Read More...

கோவை மாநகராட்சி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்கள் கரூர் திமுக நிர்வாகிகள்

கரூரிலிருந்து இங்கு வந்து நம்மை நாட்டாமை செய்ய இவர்கள் யார் என்கிற வகையில், கோவை திமுக நிர்வாகிகள் பலரும் அப்செட் ஆவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் இந்த விவகாரத்தை மிக கவனமாக கையாளத் தொடங்கியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட திமுக…
Read More...

பிரதமரை கிண்டல் செய்த தமிழ் தனியார் சேனல் மீது நடவடிக்கை…..

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாண்பை குறைக்கும் வகையில் காட்சிகள் வைத்திருப்பதை பற்றி மத்திய இணை அமைச்சர் முருகன் தன்னிடம் கேட்டறிந்ததாகவும் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை…
Read More...

முலாயம்சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 10, பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறும் முதல் மற்றும் 2-ம் கட்ட…
Read More...

குடும்ப ஆட்சியை வேரறுப்போம்.. தமிழகத்தில் விரைவில்…..

எம்ஜிஆர், ஜெயலலிதாபோல பொற்கால ஆட்சியை விரைவில் தமிழக்தில் நிலைநாட்ட சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.புரட்சி தலைவர்,…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்