Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

கோயில் செயல் அலுவலர் உண்டியல் நகை திருட்டு!!!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது. இங்கு நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.83 லட் சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கம், 2 கிலோ 667…
Read More...

திருச்சி சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை  சேர்ந்தவர் இளவரசன்(30)  புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட  இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி , திருட்டு வழக்குகள் உள்ளன. இன்று காலை ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை…
Read More...

திருச்சி திருவானைக்காவலில் தாய், மகனை கொன்று தற்கொலை சம்பவம்…

டிச. 9- எனது மனைவியை இஷ்டப்படி வாழ விடுங்கள் கார் டிரைவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்( வயது 34) இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை…
Read More...

திருச்சியில் பரபரப்பு சம்பவம்11, 250 கி ரேசன் அரிசியை கடத்தி விற்க முயற்சி

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே ரேசன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின் ப்படி திருச்சி மண்டல குடிமை…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில்மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற அதிகாரி சாவு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 63). ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியான இவர் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி ஜீவனாம்சம் கேட்டு திருச்சி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு…
Read More...

யார் இந்த ஷபீர் ?? கூலிக்கு மாரடிக்கும் பத்திரிக்கையாளரா????

போலீஸ் துறையில் பல பல இன்ஸ்பெக்டர் லெவல் அதிகாரிகள் இருப்பார்கள் - அதிலும் - என்கவுண்டர் வேலை செய்ய என்றே தனியாக ஆட்கள் இருப்பார்கள் .. எல்லா காவல் துறை அதிகாரியும் சக மனிதனை சுட்டு சாக அடிக்கும் திறன் இருக்காது !!! அதை…
Read More...

இந்துக்களின் ஒற்றுமையை கண்டு அஞ்சி நடுங்கும் திராவிடம்….

இது பெரியார் மண் அல்ல தேவரின் மண்                    இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில், தேவர் திருமகனாருக்கு மலர் மாலை செலுத்தி , அங்குள்ள பூசாரி கொடுத்த திருநீறை சொல்லி…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் கொலை

திருச்சி, சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). லண்டனில் பணியாற்றி வரும் அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர் அண்மையில் கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் குடிபுகு விழாவுக்காக திருச்சி…
Read More...

இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா

இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையேற்று புதுடெல்லியில் நேற்று நடத்தியது சிறப்பாக இருந்தது. பயனுள்ள விவாதங்களுக்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு…
Read More...

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்

திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள், கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் காய்ச்சல் ஆகிய இரண்டு நோய்களையும் முற்றிலும் ஒழிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முன்பே…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்