Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் பரபரப்பு தொழிலதிபர் வீட்டில் 107 பவுன் நகை திருட்டு

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64) இவர் தனது வீட்டின் அறையில் இரும்பு பெட்டகத்தில் 107 பவுன் நகையை வைத்து பூட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இரும்பு பெட்டகத்தை திறந்து பார்த்த…
Read More...

மின் இணைப்பை மாற்ற லஞ்சம்

திருச்சியில் வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு ரூ. 12,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு இவரது அப்பா…
Read More...

திருச்சி மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

பாலக்கரையில் ஆட்டோவில் இருந்த பேட்டரி மாயம் திருச்சி ஜன20- திருச்சி பாலக்கரை ஆலம்தெருவை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 56). சம்பதவன்று இவர் வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ ஆட்டோவில் இருந்த பேட்டரியை…
Read More...

தமிழக முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த திருச்சி வாலிபர் ஜபருல்லாவை கைது

திருச்சி ஆழ்வார் தோப்பு இதயாத் நகரை சேர்ந்தவர் முகமது மைதீன். இவரது மகன் ஜபருல்லா (வயது 39) இவர் அந்தப் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கிக் கொண்டு அதில் இலவச வேட்டி, சேலை இல்லாததால் ஆத்திரமடைந்து உடனடியாக தன்…
Read More...

பாஜக நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் (தனியார்) வரசுதர்சன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்…
Read More...

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. பகல்பத்தின் ஒவ்வொரு நாளும்…
Read More...

திருச்சி பாலக்கரையில் இரவு அரிசி ஆலை உரிமையாளருக்கு அருவாள் வெட்டு.

திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( வயது 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து கடத்தியதாக உறையூர் காவல் நிலையத்தில் புகார்…
Read More...

இளம் பெண் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி டிச25-திருச்சி பெரிய கடைவீதி அல்லிமால் தெருவை சேர்ந்தவர் சத்தியன் இவரது மனைவி சுகன்யா (வயது 29) சம்பவத்தன்று இவருக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போனது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு…
Read More...

திருச்சியில் தீரன் படம் போல வட மாநில கொள்ளையர்கள் பிடிபட்டனர்…

திருச்சியில் சமீபத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டம் தன் கைவரிசைகளை காட்டி வந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்து உள்ளனர். இந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய வடமாநிலத்தை சேர்ந்த…
Read More...

செல்போன்களை பறித்த போலீஸ்காரர் கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தியாசின் ( வயது 17). இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர் தனது உறவு பெண்கள் அனுஷா, அகிலா, யமுனா ஆகியோரை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி சென்றார்.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்