திருச்சி வயலூர் சாலையில் சோதனைச்சாவடி : மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
திருச்சி, மார்ச் 4 :
திருச்சி வயலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையர் ந. காமினி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர காவல்துறை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் சாலையில்…
Read More...
Read More...