Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

உறையூரில் இன்று பரபரப்பு சம்பவம் வாலிபர் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை

திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் டாக்கர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சண்முகம் (வயது 28)இவர் குதிரை ரேஸ் வண்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சம்பாதித்து வந்தார். இவர் இன்று மதியம் 12 மணி அளவில் உறையூர் பஞ்சவர்ண…
Read More...

கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி, சமயபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை சரணடைந்தார். திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாபு. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த மே 6 ஆம் தேதி, சமயபுரம்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பெண் கிராம நிர்வாக அலுவலர்- வியாபாரி மீது தாக்குதல் சமூக…

திருச்சி காந்தி மார்க்கெட் கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் திருவரங்கத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள புளி கடையில் புளி வாங்கி…
Read More...

திருச்சி மத்திய மண்டலத்தில் 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 கைது ஐஜி கார்த்திகேயன் தகவல்

இந்த வருடத்தில் 01.01.2023 முதல் 16.05.2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13.331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508…
Read More...

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சி பாலக்கரை பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாய் கண்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார்…
Read More...

விவசாய சங்க நிர்வாகி வெட்டிக்கொலை

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம் ஆர் பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சண்முகசுந்தரம் (வயது 65) இவர் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி…
Read More...

லால்குடி சிறை காவலர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை

திருச்சி லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்த சிறை காவலர் ராஜா திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதற்கிடையே, லால்குடி உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி…
Read More...

திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி- உதை

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். (வயது 51). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி. இவர் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் .நேற்று திமுக கவுன்சிலர்…
Read More...

தம்பியுடன் தகாத உறவு மனைவியை வாளால் வெட்டிய கணவன் – போலீசில் சரண் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி…
Read More...

திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!!

திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!! அன்று திருச்சி நீதிமன்ற காவல் நிலையம்!!!!இன்று திருச்சி மகளிர் காவல் நிலையம்!!!! திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இரவு சாலை மறியல் போலீசார் தாக்கியதாக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்