தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் தன்னுடைய கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து பிரபலமான முக்கியமான நபர்களில் ஒருவர் கிஷோர் கே ஸ்வாமி இவர் தேசிய சிந்தனையாளரும் கூட இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களிலேயே அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆறு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கிஷோர் கே ஸ்வாமி மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது . மேலும் மாரிதாஸ் அவர்களின் மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகள் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்