திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி கிராமம் ,பழைய பாளையம் ஊராட்யில் கிருஷ்ணன் மற்றும் தமிழரசன் குடும்பத்தார்கள் ஊராட்சி புல எண் 304/20ல் உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பு எடுத்தல் ஆக்கிரமிப்பு நபர்கள் கிருஷ்ணன் மற்றும் தமிழரசன் குடும்பத்தார்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது கிருஷ்ணன் வயது (45) அவரது மனைவி குபேந்திரன் (30)இவர்கள்பெட்ரோலை ஊற்றி கொண்டு காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அரசு அதிகாரிகளை மிரட்டினார்கள். தமிழரசன் அவரது மகன் தினேஷ்குமார் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள்மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்துஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற முற்பட்ட வட்டாட்சியர் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்