பிரபல மலையாள சினிமா இயக்குனர் அலி அக்பர் அவர்கள்
பிரபல மலையாள சினிமா இயக்குனர் அலி அக்பர் அவர்கள் முப்படைத் தளபதி யின் வீரமரணம் குறித்து சிரிப்பு ஐகான் போட்டு இருப்பவர்கள் குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த காணொளி தற்போது வைரலாகி பெரும் பிரச்சினைக்கு உள்ளாகி உள்ளது இந்த காணொளியில் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்த இயக்குனர் அலி அக்பர் அவர்கள் மட்டும்தானா அல்லது இது போன்று நிறைய காணொளிகள் உலா வருகிறதா இதுபோன்ற காணொளியால் தமிழகம் மற்றும் கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வருவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளது இதுபற்றி உளவுத்துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல்கள் போய்க் கொண்டிருப்பது அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிய வேண்டிய விஷயம் காணொளி பதிவிடும் பொழுது நிதானம் தேவை என்பது முக்கியம் இதுபோன்ற விஷயங்களில் நாட்டின் அமைதி தான் முக்கியம்