துவரங்குறிச்சி அருகே,முதியவர் அடித்து கொலை சடலமாக மீட்பு : திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,துவரங்குறிச்சி அருகில் முக்கண் பாலம் எனும் இடத்தில் சிவாலயத்தில் சுமார் 50வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துக் கொலை சடலமாக மீட்பு.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவரங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்