சமீப காலமாக திருச்சி மாநகரில் செல்போன் பறிப்பு அதிகமாக நடந்து வந்தது நிலையில் மூன்று பேர் கைது
பாரதி நகர் ,காஞ்சனா டவர் ,கேகே நகர், பகுதி போன்ற இடங்களில் செல்போன் பறிப்பு நடந்து வந்தது இது சம்பந்தமாக மூன்று நபர்களை அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் மூன்றுபேரை பிடித்து விசாரணை செய்து வழக்கும் பதிவு செய்துள்ளனர் இந்த மூன்று நபர்கள் மீதும் கேகே நகர் மற்றும் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிந்து கைது செய்யப்பட்டனர் பார்த்திபன் வயது 19 பிரகாஷ் குமார் என்ற தல பிரகாஷ் வயது 23 கார்த்திகேயன் வயது 18 இதில் பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் அல்லித்துறை சேர்ந்தவர்கள் பிரகாஷ் மட்டும் திரு திருவெரும்பூர் பகுதியைச் சார்ந்தவர்