திருச்சி பாலக்கரை பகுதியில் டீக்கடையில் பணிபுரிந்து வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 5000ரூபாய் பணமும் அவருடைய செல்போனையும்,பறித்து சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே விரைந்து சென்று அவரைப் பிடித்தனர் காவல்துறை விசாரணையில் அந்த நபர் கரூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் வயது 20 என்று தெரியவந்தது அவரை பாலக்கரை
போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் .
Next Post