திருச்சியில் ஒரே நம்பரில் 2 ஆட்டோக்கள் ஒன்று புதிய ஆட்டோ மற்றொன்று பழைய ஆட்டோ இரண்டுக்கும் ஒரே நம்பர் ஆர்சி புக் பழைய வண்டி உடையது.திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் அந்த இரண்டு வண்டிகளுக்கும் ஒரே நம்பர் ஆர்சி புக் 1 ஒன்றுதான்.இதற்குக் காரணம் காவல்துறையினர் சரியான முறையில் ஆய்வு செய்யாதது தான் குற்றவாளிகள் இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.திருச்சியில் இது போன்று பல ஆட்டோக்கள் இருக்கின்றது என்று தகவல் காவல்துறையினர் இதை ஆய்வு செய்வார்களா.காத்திருப்போம்