திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்ட அலுவலகம் தொடர்பான ஒவ்வொரு மனுக்களையும் குறைந்த அளவிலான நேர காலத்திற்கு உரிய தீர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து கடைநிலை ஊழியர்களையும் விரட்டி வேலை வாங்கும் மாவட்ட பெண் அதிகாரியோ…
தன் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனு தொடர்பாக நள்ளிரவு வரை விசாரணை செய்தாலும், கடந்த 19-மாதங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனுதாரர்களுக்கு கூட உரிய உத்தரவு பிறப்பிக்கப்படாமல், நாளை வா என தினமும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு உரிய விசாரணை முடிந்து, கடந்த ஐந்து மாதங்களாக மேல்முறையீட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை முடிந்து, *எப்போது உரிய உத்தரவு வழங்குவார் …!*
என அப்பாவியாக அப்பில் மனு கொடுத்தவர் கேள்வி கேட்டுள்ளனர்…
விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நாமும் நம்புவோம்..!!!
போலிகளுக்கு மட்டும் உடனடியாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. போலிகளுக்கு கொடுக்கக்கூடிய முன்னுரிமை உண்மைத்தன்மைக்கு கிடைப்பதில்லை!!!!!