போலீஸ் துறையில் பல பல இன்ஸ்பெக்டர் லெவல் அதிகாரிகள் இருப்பார்கள் – அதிலும் – என்கவுண்டர் வேலை செய்ய என்றே தனியாக ஆட்கள் இருப்பார்கள் .. எல்லா காவல் துறை அதிகாரியும் சக மனிதனை சுட்டு சாக அடிக்கும் திறன் இருக்காது !!!
அதை போலவே இன்று வடிவேலு ஒரு படத்தில் சொல்லும் வசனம் போல – சென்னையில் மட்டும் பேட்டி எடுத்து கொண்டு இருந்த இந்த ஷபீர் மற்றும் லக்ஷ்மி என்கிற இருவரும் – பணம் கட்டி விமானத்தில் – அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூர் வெடி குண்டு நடந்த அதே இடத்தில் -பேட்டி கொடுக்கும் போது நுழைந்து – அவரை அவமானப்படுத்த – திட்டமிட்டு அனுப்பப்பட்டதாக தெரிகிறது ..
யார் இந்த ஷபீர் ??
வைகோ – திமுகாவிற்கு எதிராக செயல்பட்டு வந்த காலத்தில் அவரை நிருபர் என்கிற போர்வையில் – தடுமாற வைக்க கேள்வி கேட்க்க அனுப்பபடுபவர் – ஒரு ஹிட் மென் போல வேலை !!!
இதை நான் சொல்ல வில்லை – திரு வைகோ சொல்லுகிறார் கேளுங்க !!!j
இதுபோன்று பல போலி போராளிகள் என்ற பெயரில் பத்திரிக்கை என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளும் வாயை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நபர்களும் இந்த பத்திரிக்கை துறையில் ஒளிந்துள்ளார்கள் விரைவில் இவர்களைப் போன்ற நபர்களை கண்டறிந்து முகத்திரையை கிழிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்