ஹுண்டாய் கார் நிறுவனத்தைதொடர்ந்து தொடர்ந்து “பிசா ஹட்” மற்றும் KFC முதலான துரித உணவு நிறுவனங்களும் பாகிஸ்தான் ஆதரவு பிரசாரம் செய்துள்ளன. கடும் எதிர்ப்புக்களுக்கு பின் அவை மன்னிப்பு கோரி உள்ளன.
ஹுண்டாய் கார் நிறுவனம் “காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே” என்பது போன்ற வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து “பிசா ஹட்” மற்றும் KFC முதலான துரித உணவு நிறுவனங்களும் பாகிஸ்தான் ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இவற்றிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் மன்னிப்பு கோரியுள்ளன.