பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடிகள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்குடன் போராட்டக்காரர்களுடன் பஞ்சப் அதிகாரிகள் கூட்டு சதி செய்துள்ளனர் என கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளனர் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் பஞ்சாப் மகாராஷ்டிரம் இந்தியா உட்பட 16 முன்னாள் டிஜிபி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்