கடந்தகாலத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி அவர்கள் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமினில் இன்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தார் அவர் நேராக திருச்சி மன்னார் புரத்தில் உள்ள கண்ணப்பா ஹோட்டலில் காலை சிற்றுண்டி முடித்துக்கொண்டு மிகவும் உற்சாகமாகவும் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார்
அதனுடைய காணொளியை மேலே பார்க்கவும்